1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. 3 wild elephants killed in train collision

ரயில் மோதி 2 குட்டிகள் உள்பட 3 காட்டு யானைகள் உயிரிழப்பு

3 காட்டு யானைகள் உயிரிழப்பு
கோவை மாவட்டத்தில் ரயில் மோதி 2 குட்டிகள் உள்ளிட்ட 3 காட்டு யானைகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் நவக்கரை அருகே தண்டவாளத்தைக் கடக்க முயற்சித்தபோது 2 குட்டிகள் உள்ளிட்ட 3 காட்டுகள் யானைகள் கேரளாவில் இருந்து வந்த ரயில்மோதி உயிரிழந்தன.
About Writer
Sinoj
அடுத்த கட்டுரையில்
கனமழை- நாளை பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை!