1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. The BJP candidate failed to get only one vote

பாஜக வேட்பாளர் ஒரே ஒரு ஓட்டு பெற்று தோல்வி

பாஜக வேட்பாளர்தோல்வி
கோவை மாவட்டம் குருடம்பாளையம் ஊராட்சி மன்ற 9 வது வார்டு இடைத்தேர்தலில் பாஜகவைச் சேர்ந்த வேட்பாளர் கார்த்திக் ஒரே ஒரு வாக்குகள் மட்டும் வெற்று தோல்வி அடைந்தார்.

மேலும், அவரது குடும்பத்தில் மொத்தம் 5 வாக்குகள் உள்ள நிலையில் ஒரு வாக்குகள் மட்டுமே தோல்வி அடைந்தார். அவரது குடும்பத்தினரே அவருக்கு ஓட்டுப்போடவில்லை என தெரிகிறது.
About Writer
sinoj
அடுத்த கட்டுரையில்
டீக்ரே போராளிகள் மீது எத்தியோப்பிய ராணுவம் கடும் தாக்குதல்