பாஜக வேட்பாளர் நடிகை குஷ்பு மீது புகார்!!!

Sinoj| Last Updated: செவ்வாய், 6 ஏப்ரல் 2021 (15:53 IST)


தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அரசியல்வாதிகள்,அரசியல்தலைவர்கள்,சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் மக்கள் என எல்லோரும் தங்கள் ஜனநாயக கடமை ஆற்றி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை ஆயிரம் விளக்குத்தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் நடிகை குஷ்பு இன்று வாக்களிக்கச் சென்றபோது, தேர்தல் நடத்தைவிதிமுறைகளை மீறித் தனது காரில் கட்சிக் கொடியுடன் சென்றுள்ளதாக திமுக கட்சி நிர்வாகிகள் புகார் அளித்துள்ளனர்.. இதனால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.இதில் மேலும் படிக்கவும் :