தொடர்புடைய செய்திகள்
- காயமடைந்த மாணவர்களை காப்பாற்ற முன்வராத ஆசிரியர்கள் - அமைச்சர் வேதனை!
- கல்லூரி மாணவனை கூலிப்படை ஏவி கொலை செய்த 10ஆம் வகுப்பு மாணவிகள்! அதிர்ச்சி தகவல்
- வடமாநில பெண் கூட்டு பாலியல் வல்லுறவு: காதலன் உள்பட மூவர் கைது!
- சிறுமி பலாத்காரம்… பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் மீது வழக்குப்பதிவு!
- காதலிப்பதாக சொல்லி கூட்டு பாலியல் வன்கொடுமை! – நாமக்கலில் அதிர்ச்சி சம்பவம்!
13 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: போக்சோ சட்டத்தில் ஆசிரியர் கைது!
ஒரே பள்ளியைச் சேர்ந்த பதிமூன்று மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் ஒருவர் போஸ்கோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
வேலியே பயிரை மேய்வது போன்று ஆசிரியர்களே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வரும் சம்பவம் குறித்த செய்திகளை பார்த்து வருகிறோம். அந்த வகையில் பரமக்குடி அருகே அரசு பள்ளி ஒன்றில் 13 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவிகள் தரப்பிலிருந்து புகார் அளிக்கப்பட்டு உள்ளது
இந்த புகாரின் அடிப்படையில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் ராமராஜன் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்த புகாரில் மற்றொரு ஆசிரியர் ஆல்பர்ட் என்பவரை காவல்துறை தேடி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
