1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Tasmac shops closed for 3 days

3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூட உத்தரவு

அவனியாபுரம்
நாளை முதல் வரும் ஜனவரி 17 ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழர் திரு நாளாம் பொங்கல் பண்டிகை முன்னிட்டு அவனியாபுரம், அலங்காநல்லூர், பாலமேடு ஆகிய பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறவுள்ளது.

எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  நாளை முதல் வரும் ஜனவரி 17 ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
காஞ்சிபுரத்தில் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு - என்ன நடந்தது?