திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 21 ஏப்ரல் 2022 (12:10 IST)

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு தனி மைதானம்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

alanganallur
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு என தனி மைதானம் அமைக்கப்படும் என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார் 
 
மேலும் வட சென்னையில் ரூபாய் 10 கோடி மதிப்பில் குத்து சண்டை மைதானம் அமைக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார் 
 
விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்குவதற்காக இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று சட்டசபையில் தெரிவித்துள்ளார்.
 
முதலரின் இந்த அறிவிப்பு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வீரர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது