தொடர்புடைய செய்திகள்
- பெரியாரின் கனவை மு.க.ஸ்டாலின் நிறைவேற்றியுள்ளார்! – வைகோ புகழாரம்!
- தமிழக சட்டசபை மீண்டும் கூடுகிறது: இன்று முதல் பட்ஜெட் மீதான விவாதம்
- தமிழகத்தில் மேலும் குறைந்தது கொரோனா பாதிப்பு!
- ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக அகற்ற வேண்டும்! – கமல்ஹாசன் கோரிக்கை!
- இயல், இசை, நாடக மன்ற தலைவராக வாகை சந்திரசேகர்! – தமிழக அரசு அறிவிப்பு!
பட்ஜெட் பூனை எலியை கவ்வுவது போல இருக்கு! – ஆர்.பி.உதயகுமார் கருத்து!
தமிழக பட்ஜெட் தாக்கல் முடிந்த நிலையில் அதன் மீதான இன்றைய விவாதத்தில் ஆர்.பி.உதயகுமார் பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் திமுக ஆட்சியமைத்த நிலையில் முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆகஸ்டு 13ல் மாநில பட்ஜெட்டும், 14ம் தேதி வேளாண்மைக்கு தனி பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தற்போது பட்ஜெட் மீதான விவாதம் தொடங்கியுள்ளது.
இந்த விவாத கூட்டத்தில் பேசிய அதிமுக எம்.எல்.ஏ ஆர்.பி.உதயகுமார் “நிதிநிலை அறிக்கை என்பது குட்டிப்பூனையை தாய்ப்பூனை கவ்வுவது போல் இருக்க வேண்டும் ஆனால் தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள நிதிநிலை அறிக்கை பூனை எலியை கவ்வுவது போல உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்
