தொடர்புடைய செய்திகள்
- 2 மணி நேரத்தில் 13.80% வாக்குப்பதிவு! – பரபரக்கும் தமிழக சட்டமன்ற தேர்தல்!
- அதிமுக மூன்றாவது முறையாக ஆட்சியமைக்கும்! – வாக்களித்த ஓபிஎஸ் நம்பிக்கை
- சென்னை வளசரவாக்கம் சிவகார்த்திகேயன் வாக்களித்தார்!!
- வாக்குப்பதிவு எந்திரத்தில் கோளாறு… குடும்பத்தோடு காத்திருந்த முத்தரசன்!
- அவினாசி தொகுதியில் ஒரு வாக்குச்சாவடியில் இன்னும் தொடங்காத வாக்குப்பதிவு!
100 % முகக்கவசம் 100% வாக்கு - தமிழிசை சவுந்தரராஜன் !
சென்னையில் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வாக்களித்தார் .
தெலுங்கானா மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். வாக்களித்த பின் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய தமிழிசை சவுந்தரராஜன், முதியோர்களுக்கு தண்ணீர் கொடுக்க வேண்டும் எனவும் இதன்பொருட்டு தனிமனித இடைவெளிவிட்டு முகக்கவசம் அணிந்தும் அனைவரும் 100 சதவீத வாக்களிக்க வேண்டுமென என்றும் அவர் தெரிவித்தார் .
