திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தமிழக சட்டமன்ற தேர்தல் 2021
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 6 ஏப்ரல் 2021 (09:02 IST)

சென்னை வளசரவாக்கம் சிவகார்த்திகேயன் வாக்களித்தார்!!

சென்னை வளசரவாக்கம் தனியார் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில்  சிவகார்த்திகேயன் வாக்களித்தார். 

 
தமிழகத்தில் காலை 7 மணிமுதல் வாக்குப்பதிவு தொடங்கி அமைதியான முறையில் நடந்து வருகிறது. அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபங்கள் என எல்லோரும் தங்கள் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். 
 
அந்த வகையில், சென்னை வளசரவாக்கம் தனியார் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில்  சிவகார்த்திகேயன் வாக்களித்தார். இந்த புகைப்படங்களும் தற்போது வெளியாகியுள்ளது.