1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Tamil Nadu to have dry climate

இரு தினங்களுக்கு வறண்ட வானிலை... மழை இப்போது?

தமிழகம்
தமிழகத்தில் இன்றும் நாளையும், பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

 
வானிலை மையம் தகவல் இது குறித்து விரிவாக தெரிவித்துள்ளதாவது, தமிழகத்தில் இன்றும் நாளையும், பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும்; ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. ஜூன் 12-ல் வெப்பச் சலனத்தால் நீலகிரி, கோவை, தேனி, உள்மாவட்டங்கள், குமரியில் மழை பெய்ய வாய்ப்பு. 
அடுத்த கட்டுரையில்
நான் தடுப்பூசி போட்டுக்கொள்ள போகிறேன்! – பாபா ராம்தேவ் அறிவிப்பு!