கோவில கண்ட்ரோல்ல எடுங்க!.. தீபத்தை ஏத்துங்க!.. உச்சநீதிமன்றம் மீண்டும் அதிரடி...
உச்சநீதிமன்றம் மற்றும் மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் கடந்த நவம்பர் 24ம் தேதி திருப்பரங்குன்ற கோவில் இந்து அமைப்பினர் கூறும் இடத்தில் தீபம் ஏற்றப்படவில்லை. இதையடுத்து, தமிழக அரசின் மீது உச்சநீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் இன்று காலை முதல் வாதங்கள் நடைபெற்ற நிலையில் நாளை திருப்பரங்குன்றத்தில் மலை உச்சியில் அந்த குறிப்பிட்ட இடத்தில் தீபம் ஏற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றம் மீண்டும் உத்தரவிட்டிருக்கிறது..
தீர்ப்பை நிறைவேற்றாதது எங்களுக்கு மிகப்பெரிய வேதனையை தந்துள்ளது.. நீதிமன்ற உத்தரவுகளை பின்பற்றாததை இரும்பு கரம் கொண்டு கையாள வேண்டிய நேரம் இது.. நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அரசியல் சாசனம் சீர்குலையும்.. நீதிமன்ற உத்தரவுகளை மெத்தனமாக கையாளுவதை வேடிக்கை பார்க்க முடியாது என உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறது.
மேலும், சட்ட ஒழுங்கை நிர்வகிக்க உள்ளூர் போலீஸ் தவறிவிட்டதால் கோவிலின் பாதுகாப்பு பொறுப்பை CRPF வீரர்கள் உடனடியாக ஏற்க வேண்டும். பாதுகாப்பு ஏற்பாடுகளை CRPF வசம சமூகமாக ஒப்படைப்பதை தமிழ்நாடு டிஜிபி, ஐஜி மற்றும் மதுரை மாவட்ட எஸ்.பி ஆகியோர் உறுதி செய்ய வேண்டும். நவம்பர் 24ம் தேதி தீபம் ஏற்றப்பட்ட இடத்திலிருந்து தீபத்தை எடுத்து தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இது தவெக அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது.