திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Updated : புதன், 10 நவம்பர் 2021 (20:52 IST)

திசைமாறியது புயல்..சென்னைக்கு பாதிப்பா?

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத்தாழ்வு மண்டலம் நாளை மாலை கடலூர் அருகே கரையைக் கடக்கு என கணித்திருந்த நிலையில், தற்போது திசை திரும்பி மாமல்லபுரம் – ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையைக் கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் சென்னையில் நாளை மற்றும் நாளை மறுநாள் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.