செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: புதன், 10 நவம்பர் 2021 (19:09 IST)

கல்யாண உற்சவருக்கு திருக்கல்யாணம்

திருத்தணி முருகன் கோயிலில் கல்யாண உற்சவருக்கு திருக்கல்யாணம் விமர்சையாக இன்று நடைபெற்றது.

கந்த  சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண உற்சம் இன்று சஷ்டி மண்டபத்தில் நடைபெற்றது.

திருக்கல்யாணத்தை முன்னிட்டு இன்று பக்தர்கள் மேள்,தாளம் முழங்க சுவாமிக்கு சீர்வரிசை வழங்கினர். மேலும், அப்போது, பக்தர்கள் திரளாகக் கூறி அரோகரா என்ற கோஷத்துடன் சாமி தரிசனம் செய்தனர். முருகன் , வள்ளி- தெய்வானையுடன் காட்சியளித்தார்.