தொடர்புடைய செய்திகள்
- நடந்து சென்ற 4 பேர் மீது கார் மோதி விபத்து... ஒருவர் பலி
- தனியார் மருத்துவ கல்லூரிகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது- உச்ச நீதிமன்றம் அதிரடி
- உக்ரைன் மாணவர்களுக்கு மருத்துவ சீட் ? அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
- பெண் மருத்துவர் தூக்கிட்டு தற்கொலை....
- அனுமதியின்றி ஆர்ப்பாட்டம்: முன்னாள் அதிமுக அமைச்சர் மீது வழக்குப்பதிவு!
குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து திட்டத்தை தொடங்கிவைத்த முதல்வர் ஸ்டலின் !
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது.
திமுக அரசு ஆட்சிப்பொறுப்பேற்று ஒரு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ,6 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு ஊட்டச்சத்தை உறுதி செய் என்ற திட்டத்தின் கீழ், குழந்தைகளின் வளர்ச்சியைக் கண்டறிவதற்கான சிறப்பு மருத்துவ முகாமை, நீலகிரி மாவட்டம், தொட்டப்பெட்டா ஊராட்சி முத்தோரை குழந்தைகள் மையத்தில் தொடங்கி வைத்தார்.
மேலும், குழந்தைகளுக்கு சிறப்பு ஊட்டச்சத்து வழங்கும் தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்
