1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. south zone ig terminated palani cop rajagopal

புகாரளிக்க வந்த பெண்ணிடம் அத்துமீறல்!.. பழனி காவலர் நிரந்த பணி நீக்கம்...

police
2026 சட்டமன்ற தேர்தலில் தவெக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. பெண்களுக்கு எதிராக குற்றங்களுக்கு கடுமையான நடவடிக்கை எடுப்பேன் என முதலமைச்சர் ஜோசப் விஜய் கூறினார்
. அதை அவர் செயலிலும் காட்டிவருகிறார்.

பெண்களிடம் தவறாக நடக்கும் தவெக நிர்வாகிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தவெக நிர்வாகிகள் மட்டுமல்லாமல் இதுபோன்ற புகார்களில் சிக்கும் காவல்துறை அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில்தான் புகார் அளிக்க வந்த பெண்ணிடம் வாட்ஸ் அப் மற்றும் செல்போன் மூலமாக அத்துமீறியதாக பழனி காவல் உதவி ஆய்வாளர் ராஜகோபால் மீது புகார் எழுந்தது.
இதையடுத்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்நிலையில் காவல் உதவி ஆய்வாளர் ராஜகோபாலை நிரந்தர பணி நீக்கம் செய்து தென் மண்டல ஐஜி உத்தரவிட்டிருக்கிறார்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
புதுசா டாஸ்மாக் கடையை திறக்கக்கூடாது!.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு...