சினிமா வேற.. அரசியல் வேற.. மக்கள் ஏமாந்து போறாங்க.. விஜயை அட்டாக் செய்த நெப்போலியன்..
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை தொடங்கி 2026 சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு 108 தொகுதிகளில் வெற்றி பெற்று திமுக கூட்டணியில் இருந்த கூட்டணி கட்சிகளின் ஆதரவை பெற்று ஆட்சி அமைத்து விட்டார். விஜயும் முதலமைச்சராகிவிட்டார்.
விஜய் முதலமைச்சராகி ஆறு மாதங்கள் ஆகிவிட்டது. எதிர்கட்சியான திமுக முதலமைச்சர் விஜயையும், தவெக ஆட்சியையும் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சரியில்லை என திமுக தொடர்ந்து பேசிவருகிறது.
இந்நிலையில் ஊடகம் ஒன்றில் பேசிய நடிகர் நெப்போலியன் சினிமா ஒரு நிழல்.. ஆனால் அரசியல் நிஜம்.. சினிமால நல்லது செய்யற மாதிரி நடிக்கலாம்.. ஆனால் அரசியலில் நிஜமாகவே நல்லது செய்யலாம்.. இன்னைக்கு சிலர் இருக்காங்க.. சினிமாவில் நல்லது செய்யற மாதிரி அரசியல்லயும் செய்வாங்கன்னு நம்பி ஏமாந்து போறாங்க. ஆனா நான் அரசியலில் இருந்த வரைக்கும் என்னால் முடிந்த வரைக்கும் நான் நல்லது செஞ்சிருக்கேன் என்று மறைமுகமாக விஜயை அட்டாக் செய்திருக்கிறார்.
போக்கிரி படத்தில் விஜயுடன் நெப்போலியன் நடித்த போது இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.