வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 21 பிப்ரவரி 2022 (14:15 IST)

வாக்கு எண்ணிக்கை நேரத்தில் வன்முறை: அதிமுக திட்டம் குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி!

வாக்கு எண்ணிக்கை நேரத்தில் வன்முறை நிகழ்ந்த அதிமுக திட்டமிட்டுள்ளதாக அதிமுக அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
பிப்ரவரி 19ஆம் தேதி தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற நிலையில் இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை காலை 8 மணி முதல் எண்ணப்பட உள்ளன
 
இந்த நிலையில் நேற்று கோவையில் நடத்திய ரகசிய கூட்டத்தில் வாக்குப்பதிவின் போது வன்முறையில் ஈடுபட திட்டமிட்டு உள்ளதாக அமைச்சர் செந்தில்பாலாஜி புகார் அளித்துள்ளார்
 
நாளை வாக்கு எண்ணிக்கையின் போது வன்முறையில் ஈடுபட திமுக திட்டமிட்டுள்ளது என்றும் அதிமுகவினர் வன்முறையில் இறங்கினாலும், திமுகவினர் அமைதி காக்க வேண்டும் என்றும் அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.