தொடர்புடைய செய்திகள்
- சென்னையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வா?
- 7 வாக்குச்சாவடிகளில் மீண்டும் மறுவாக்குப்பதிவு! – தேர்தல் ஆணையம் திடீர் அறிவிப்பு!
- நகர்புற உள்ளாட்சி தேர்தலில் முறைகேடு..! – மநீம உள்ளிட்ட கட்சிகள் புகார்!
- சென்னை, கோவையில் திமுகவினர் வன்முறை! – வீடியோவோடு வந்த எடப்பாடியார்!
- அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு! – சென்னை வானிலை ஆய்வு மையம்!
சென்னை உள்பட 5 வார்டுகளில் மறுவாக்குப்பதிவு தொடங்கியது: பலத்த பாதுகாப்பு
சென்னையில் உள்ள இரண்டு வார்டுகள் உள்பட மொத்தம் ஐந்து வார்டுகளில் மறு வாக்குப்பதிவு நடைபெறும் என நேற்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில் சற்றும் 5 வார்டுகளில் மறு வாக்குப்பதிவு தொடங்கி உள்ளது
சென்னையில் உள்ள இரண்டு வார்டுகள் உள்பட தமிழ்நாடு முழுவதும் 5 வார்டுகளில் உள்ள ஏழு வாக்குச்சாவடிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது என தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
இன்று காலை 7 மணி முதல் மாலை 7 மணிவரை இந்த மறு வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் இந்த வாக்குப்பதிவு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
5 வார்டுகளில் உள்ள ஏழு வாக்குச்சாவடிகளில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் நின்று மறு வாக்குப்பதிவு நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது
அடுத்த கட்டுரையில்
