தொடர்புடைய செய்திகள்
- பேனர்கள் வைப்பதை முழுமையாக தடுக்க வேண்டும்! – அரசுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தல்!
- சூடுபிடிக்கும் ஊரக உள்ளாட்சி தேர்தல்; பொது விடுமுறை அறிவிப்பு! – தமிழக அரசு!
- ஆஸ்கர் வாங்குனாப்ல இருக்கு.. ஆட்டுக்குட்டி பரிசு! – அண்ணாமலை மகிழ்ச்சி!
- போக்கு காட்டிய புலியை சுற்றி வளைத்த வனத்துறை! – மயக்க ஊசி செலுத்த திட்டம்!
- சென்னைக்கு தொடர் மழை - வானிலை மையம் தகவல்
4 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை: மாணவர்கள் குஷி!
உள்ளாட்சித் தேர்தலுக்காக நான்கு நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு.
தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 தேதிகளில் நடைபெற உள்ளது. அதேசமயம் மற்ற 28 மாவட்டங்களில் காலியாக உள்ள உள்ளாட்சி பகுதிகளில் இடைதேர்தலும் நடத்தப்படுகிறது.
இந்நிலையில் தேர்தலையொட்டி டாஸ்மாக் கடைகள் 9 மாவட்டங்களிலும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தேர்தல் 6 மற்றும் 9ம் தேதிகளில் பொதுவிடுமுறையை தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதனைத்தொடர்ந்து வேலூர், ராணிப்பேட்டை. திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலுக்காக நான்கு நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
அடுத்த கட்டுரையில்
