செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 14 ஜனவரி 2022 (14:12 IST)

பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை- அரசு உத்தரவு

தமிழகத்தில்  பிளஸ்-2 மாணவர்களுக்கு அரசின் உதவித் தொகை வழங்குவதற்காக அவர்களின் வங்கிக் கணக்கு விவரங்களை தாக்கல் செய்ய  பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் 10 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கு ரூ.1500 , பிளாஸ் 2 மாணவர்களுக்கு ரூ.2000 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு படி பிளஸ்-2 படித்த 5.63 லட்சம் மாணவர்களுக்கு உதவித் தொகையை வங்கிக் கணக்கில் செலுத்த அரசு உத்தரவிட்டுள்ளது.