செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: ஞாயிறு, 27 பிப்ரவரி 2022 (12:55 IST)

பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு

சென்னை மெரினா கடற்கரைக்கு குளிக்க சென்ற மாணவர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை திரு நின்றவூரில் உள்ள தனியார் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வந்த இரு மாணவர்கள் பள்ளிக்குச் செல்லாமல் மெரினா கடற்கரைக்குச் சென்றனர். அங்கு குளிக்கும்போது, கடல் அலையில் அடித்துச்செய்யப்பட்டு, பலியான நிலையில், மீட்கப்பட்டுள்ளனர்.