தொடர்புடைய செய்திகள்
- முதலமைச்சர் தைரியம் கொடுத்ததால் குணமானேன்: வடிவேலு நெகிழ்ச்சி!
- முதல்வர் மு.க. ஸ்டாலினை புகழ்ந்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ
- வங்கி கணக்கில் ரூ.2000 செலுத்திய பிரதமர்! – புத்தாண்டில் விவசாயிகள் மகிழ்ச்சி!
- அண்ணன் எடப்பாடி வழியில் மு.க.ஸ்டாலின் ஆட்சி செய்கிறார்: டிடிவி தினகரன் கிண்டல்!
- இது புதுமையான திட்டம், வரவேற்கத்தக்க திட்டம்: முதல்வருக்கு விஜயகாந்த் பாராட்டு!
பொங்கல் தொகுப்பு: முதல்வர் ஸ்டாலினுக்கு சசிகலா வேண்டுகோள்
அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு நாளைமறுநாள் முதல் பொங்கல் தொகுப்பு வழங்க இருக்கும் நிலையில் சசிகலா இது குறித்து முக்கிய வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.
தமிழகத்தில் பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் முக ஸ்டாலின் நாளை மறுநாள் தொடங்கி வைக்கிறார். அனைத்து நியாயவிலை கடைகளிலும் நாளை மறுநாள் முதல் பொங்கல் தொகுப்பு வினியோகம் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பொங்கல் தொகுப்பில் வழங்கப்படும் கரும்புகளை விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என்று சசிகலா வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் விவசாயிகளுக்கு சேர வேண்டிய தொகையை வங்கி கணக்கில் நேரடியாக செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களுக்கு சசிகலா வேண்டுகோள் விடுத்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
அடுத்த கட்டுரையில்
