தொடர்புடைய செய்திகள்
- அப்ப போயஸ்கார்டன் போனாங்க!.. இப்ப டெல்லிக்கு போறாங்க.. அசிங்கம்.. திருமா கோபம்!...
- விஜய்க்கு எந்த தகுதியும் இல்ல!.. மனிதநேய மக்கள் கட்சி ஜவாஹிருல்லா பேட்டி!..
- அதிமுக கூட்டணியில் யாருக்கு எவ்வளவு சீட்?!.. பழனிச்சாமி முடிவு என்ன?..
- கட்டாய திருமணத்தால் சித்திரவதை.. விவாகரத்து செய்துவிட்டு புதிய திருமணம்.. 92 வயது தேவேகவுடா பேச்சு
- மக்களுடன்தான் கூட்டணி!. தவெக தலைமையில் ஆட்சி!.. தெறிக்கவிட்ட விஜய்...
நைட் 2 மணிக்கு முடிவெடுத்தும் இப்படியா?!.. பாஜக மீது அதிருப்தியில் நாட்டாமை!..
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் சரத்குமார். அரசியலுக்கு வர ஆசைப்பட்டு முதலில் திமுகவில் இணைந்தார். சில வருடங்கள் கழித்து அதிமுகவுக்கு சென்றார். அதன்பின் அந்த கட்சியிலிருந்தும் விலகி சமத்துவ மக்கள் கட்சி என்கிற அரசியல் கட்சியை தொடங்கினார்.
ஆனால் அவர் துவங்கிய அரசியல் கட்சிக்கு மக்களிடம் வரவேற்பு கிடைக்கவில்லை. எனவே, தேர்தலில் மக்கள் அந்த கட்சிக்கு வாக்களிக்கவில்லை.. திமுகவில் இருந்தபோது அவருக்கு எம்.பி பதவி மட்டும் கிடைத்தது. அதன்பின் இதுவரை அரசியலில் அவர் எந்த பதவியும் வகிக்கவில்லை..
தற்போது திரைப்படங்களில் குணசித்திர வேடங்களில் சரத்குமார் நடித்து வருகிறார். சில வருடங்களுக்கு முன்பு தனது கட்சியை பாஜகவில் இணைத்தர். அடுத்த நாள் செய்தியாளர்களிடம் இதை அறிவித்த சரத்குமார் நேற்று இரவு 2 மணிக்கு தூக்கத்திலிருந்து விழித்து இந்த முடிவை எடுத்தேன்.. உடனே என் மனைவியிடம் சொன்னேன் என அவர் கூறியது அப்போது ட்ரோலில் சிக்கியது.
ஆனால், பாஜகவில் இணைந்து சில வருடங்களாகியும் முக்கிய பொறுப்புகள் எதுவும் வழங்கப்படவில்லை என்பதால் சரத்குமார் அப்செட்டில் இருக்கிறாராம்.. எனவே நாளை சென்னையில் தனது ஆதரவாருடன் ஆலோசனை நடத்தி அடுத்த கட்ட முடிவு எடுக்க அவர் திட்டமிட்டிருப்பதாக சொல்லப்படுகிறது..