தொடர்புடைய செய்திகள்
- இயக்குனர் அட்லி குடும்ப நிகழ்வில் விஜய்!.. வைரலாகும் வீடியோ!...
- என்கிட்ட ஆதாரம் இருக்கு!.. நான் சாட்சி சொல்றேன்!.. நக்கீரன் கோபால் பேட்டி..
- கரூரில் ஷூட்டிங்கா?!.. 4 புரோக்கர்கள் சொல்வதை நம்ப வேண்டாம்!.. சிடி நிர்மல்குமார் ஆவேசம்!..
- விஜய் எங்க போட்டியிட்டா எனக்கென்ன?.. கமல்ஹசன் பேட்டி!...
- திடீரென மும்பை புறப்பட்டு சென்ற விஜய்!.. பின்னணி என்ன?..
விஜய்க்கு எந்த தகுதியும் இல்ல!.. மனிதநேய மக்கள் கட்சி ஜவாஹிருல்லா பேட்டி!..
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் நிலையில் விஜய் துவங்கிய தமிழக வெற்றிக் கழகம் இதுவரை எந்த அரசியல் கட்சியுடன் கூட்டணி அமைக்காமல் இருக்கிறது. கிட்டத்தட்ட அந்த கட்சியை தனித்து போட்டியிடுவது உறுதியாகவிட்டது. கட்சி துவங்கிய போது திமுக தனது அரசியல் எதிரி, பாஜக தனது கொள்கை எதிரி என அறிவித்தார் விஜய். அதேபோல் தொடர்ந்து அரசியல் மேடைகளில் திமுகவின் கடுமையாக விமர்சித்து வருகிறார்..
அதேநேரம் சமீப காலமாகவே பாஜகவை பற்றி விஜய் பேசுவதில்லை. கேட்டால் இது சட்டமன்றத் தேர்தல்.. இதில் யாரை எதிர்க்க வேண்டுமோ அவர்களைத்தான் எதிர்ப்போம். நேரம் வரும்போது மற்றவர்களை பேசுவோம் என விளக்கமளித்தார். ஒருபக்கம் விஜய் அதிமுக - பாஜக கூட்டணியில் இணையப்போகிறார் என்றெல்லாம் சமீபத்தில் செய்திகள் பரவியது. இந்நிலையில் சென்னையில் நடந்த இர்பான் நோன்பு விழாவில் கலந்து கொண்ட விஜய் நாங்கள் மதச்சார்பின்மையில் உறுதியாக இருக்கிறோம் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், இதுபற்றி செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜஹாவிருல்லா மதச்சார்பின்மையில் உறுதியாக இருப்பதாக விஜய் சொல்கிறார்.. ஆனால் அதை சொல்வதற்கு விஜய்க்கு எந்த தகுதியும் இல்லை.. ஏனெனில், அவருடைய முதல் மாநாட்டிலேயே பாசிசமா? பாயாசமா என்று கேட்டவர்தான் விஜய். பாசிசம் என்பது மிகவும் கொடூரமானது.. அது அரசியலமைப்பு சட்டத்தை மதிக்காதது.. சமீபத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயரும் போது கூட அதை கண்டித்து ஒரு அறிக்கை கூட விடாதவர்தான் விஜய் என பேசியிருக்கிறார்.