தொடர்புடைய செய்திகள்
- சிவராத்திரி அன்று கூட நான் மாமிசம் சாப்பிடுவேன்: கர்நாடக முதல்வர் சித்தராமையா
- மைசூர் சில்க் உற்பத்தியாளர்கள் திடீர் வேலைநிறுத்தம்: முதலமைச்சர் சித்தராமைய்யா தலையிட கோரிக்கை..!
- மாணவர்கள் மொபைல் போன் பயன்படுத்துவதற்கு தடை விதிப்பா? முதல்வர் தீவிர ஆலோசனை..
- 6,000 கோடி ரூபாய் ஊழல்.. மது வியாபாரிகள் சங்கம் பகீர் குற்றச்சாட்டு..!
- ராகுல் காந்திக்கு எதிராக வந்த ஆய்வு முடிவுகள்.. 83.61% சதவீத மக்கள் ராகுல் கருத்துக்கு எதிர்ப்பு..!
இன்று ராஜினாமா செய்யும் சித்தராமையா!.. டி.கே.சிவக்குமார் முதல்வராவது எப்போது?..
கர்நாடகாவில் 2023 சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. அப்போது முதலமைச்சர் பதவியை யாருக்கு கொடுப்பது என்பதில் குழப்பம் நீடித்தது. ஏனெனில் சித்தராமையா, டி.கே.சிவக்குமார் ஆகிய இருவருக்கும் இடையே போட்டி இருந்தது. அதன்பின் இருவருக்கும் தலா இரண்டறை வருடம் முதல்வர் பதவி என கட்சி மேலிடம் பேசி ஒப்பந்தமும் போடப்பட்டது.
தற்போது சித்தராமையா முதல்வராக பதவியேற்று 3 வருடங்கள் முடிந்து விட்டது. இந்நிலையில் சமீபத்தில் டெல்லி சென்ற சித்தராமையா ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களை சந்தித்து பேசினார். அப்போது தன் முதல்வர் பதவியை விட்டுக் கொடுக்க சித்தராமையா முன் வந்தார்..
இதையடுத்து, இன்று மாலை பிற்பகல் 3 மணியளவில் சித்தராமையா தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார். கர்நாடக ஆளுநர் தாவர் சந்த் கெலாட் தற்போது கர்நாடகாவில் இல்லை என்பதால் ஆளுநரின் செயலாளரிடம் தனது ராஜினாமாவை சித்தராமைய அளிக்கவிருக்கிறார்.
இதையடுத்து, டி.கே சிவக்குமார் கர்நாடகத்தின் புதிய முதலமைச்சராக மாறவிருக்கிறார். முதலமைச்சர் பதவியிலிருந்து விலகிய நிலையில் சித்தராமையா தனது ஆதரவளித்த அமைச்சர்களுக்கு தனது இல்லத்தில் இன்று காலை விருந்து கொடுத்தார். அதில் டி.கே.சிவக்குமாரும் கலந்து கொண்டார்.
அப்போது சித்தராமையா காலில் விழுந்து அவர் ஆசி பெற்றார். சித்தராமையாவுக்கு விரைவில் எம்.பி பதவி கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் அவரின் மகனுக்கும் காங்கிரஸில் முக்கிய பதவி கொடுக்கப்படும் என தகவல் வெளியாகியிருக்கிறது. அதேநேரம், கர்நாடக முதலமைச்சராக டி.கே.சிவக்குமார் எப்போது பதவியேற்பார் என்பது தெரியவில்லை.
தற்போது சித்தராமையா முதல்வராக பதவியேற்று 3 வருடங்கள் முடிந்து விட்டது. இந்நிலையில் சமீபத்தில் டெல்லி சென்ற சித்தராமையா ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களை சந்தித்து பேசினார். அப்போது தன் முதல்வர் பதவியை விட்டுக் கொடுக்க சித்தராமையா முன் வந்தார்..
இதையடுத்து, இன்று மாலை பிற்பகல் 3 மணியளவில் சித்தராமையா தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார். கர்நாடக ஆளுநர் தாவர் சந்த் கெலாட் தற்போது கர்நாடகாவில் இல்லை என்பதால் ஆளுநரின் செயலாளரிடம் தனது ராஜினாமாவை சித்தராமைய அளிக்கவிருக்கிறார்.
அப்போது சித்தராமையா காலில் விழுந்து அவர் ஆசி பெற்றார். சித்தராமையாவுக்கு விரைவில் எம்.பி பதவி கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் அவரின் மகனுக்கும் காங்கிரஸில் முக்கிய பதவி கொடுக்கப்படும் என தகவல் வெளியாகியிருக்கிறது. அதேநேரம், கர்நாடக முதலமைச்சராக டி.கே.சிவக்குமார் எப்போது பதவியேற்பார் என்பது தெரியவில்லை.
அடுத்த கட்டுரையில்