வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 28 ஏப்ரல் 2022 (17:23 IST)

இனிமேல் சனிக்கிழமைகளிலும் சார் பதிவாளர் அலுவலகங்கள் செயல்படும்: தமிழக அரசு

Register
இனிமேல் சனிக்கிழமைகளிலும் சார்பதிவாளர் அலுவலகங்கள் இயங்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது 
 
சார் பதிவாளர் அலுவலகங்கள் தற்போது சனி ஞாயிறு விடுமுறை ஆக இருந்து வரும் நிலையில் பொதுமக்களின் வசதிக்காக சனிக்கிழமைகளிலும் சார்பதிவாளர் அலுவலகம் இயங்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது 
 
மேலும் விடுமுறை நாளன்று பத்திரப்பதிவு பணியை மேற்கொள்ளும் வகையில் சார்பதிவாளர் அலுவலகங்களில் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
இந்த அறிவிப்பு பத்திர பதிவு செய்யும்போது மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.