கொடுத்தா அது திமுக.. புடுங்குனா அது பாஜக!.. முக ஸ்டாலின் ராக்ஸ்!...
2021 தேர்தலில் வென்று ஆட்சியைப் பிடித்த திமுக 2026லும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என என்கிற முடிவில் இருக்கிறது. வழக்கம்போல் தங்களது கூட்டணி கட்சிகளோடு தேர்தலை சந்திக்கவுள்ள திமுக இந்த முறை மக்கள் நீதி மய்யம், தேமுதிக போன்ற கட்சிகளையும் கூட்டணியில் இணைத்திருக்கிறது..
ஒருபக்கம் மூன்று மாதங்களுக்கான மகளிர் உரிமைத் தொகை 3000 மற்றும் கோடைகால சிறப்பு தேவை 2000 பணம் சேர்த்து மொத்தம் 5000 ஆக சில நாட்களுக்கு முன்பு மகளிர் உரிமை தொகையை பெறும் பெண்களின் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட்டது. அப்படி 5 ஆயிரம் கிரெடிட் ஆனபோது அந்தப் படத்தை உடனே எடுத்து விட வேண்டும்.. இல்லையென்றால் வங்கி கணக்கிலிருந்து போய்விடும் என ஒரு புரளி கிளம்பியது.. அதை நம்பி பலரும் ஏடிஎம் சென்று வங்கி கணக்கிலிருந்து அந்த பணத்தை எடுத்து விட்டார்கள்..
இந்நிலையில், இன்று மதுரையில் நடந்த மாநாட்டில் பேசிய முதல்வர் முக ஸ்டாலின் காலையில் 5000 என்ற ஆச்சரியம் கொடுத்ததுமே மத்திய அரசுக்கு பயந்து மக்கள் உடனே வங்கிக்கு சென்று அந்த பணத்தை எடுத்து விட்டனர்..மக்களுக்கு கொடுத்தால் அது திமுக அரசு.. மக்களிடமிருந்து எடுத்துக் கொண்டால் அது ஒன்றிய அரசு என்று பேசினார்.
மேலும் நமது திராவிட மாடல் ஆட்சியில் வரலாறு காணாத வளர்ச்சியை தமிழகம் பெற்றிருக்கிறது.. இந்த ஆட்சி தொடர்ந்தால்தான் அனைவருக்கும் எல்லாம் கிடைக்கும். 5 ஆயிரம் வழங்கியதை யாரும் கணிக்க முடியாத அளவிற்கு செய்து முடித்தோம்.. மக்களோடு மக்களாக நாம் இருப்பதால் மக்கள் நம்மோடு தேர்தலில் நிற்கிறார்கள் என அவர் பேசினார்..