1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Rajinikanth will not make alliance with ADMK or DMK

அதிமுக அல்ல திமுக? கூட்டணி குறித்த ரஜினியின் நிலைபாடு என்ன?

அதிமுக
திமுக, அதிமுகவுடன்  ரஜினிகாந்த் கூட்டணி வைப்பார என தமிழருவி மணியன் பேட்டியளித்துள்ளார். 
 
ரஜினிகாந்த் சமீபத்தில் அரசியல் கட்சியில் தொடங்கி அரசியலில் ஈடுபடுவதை உறுதி செய்தார். டிசம்பர் 31ஆம் தேதி அரசியல் குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்றும் ஜனவரி மாதம் கட்சி ஆரம்பிப்பேன் என்றும் வரும் தேர்தலில் தனது கட்சி அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடும் என்றும் கூறினார். 
 
மேலும் ரஜினி மக்கள் மன்றத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுனா மூர்த்தி அவர்களும் தலைமை ஆலோசகராக தமிழருவி மணியன் அவர்களையும் அவர் நியமனம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்நிலையில், தமிழருவி மணியன் தனது சமீபத்திய பேட்டியில் திமுக, அதிமுகவுடன் கூட்டணி அமைக்கும் தவறை நான் செய்யமாட்டேன் என ரஜினிகாந்த் உறுதியாக கூறியுள்ளதால தகவல் வெளியிட்டுள்ளார். 
அடுத்த கட்டுரையில்
நிர்வாணமாக கட்டி வைத்து கொலை; முன்விரோதம் காரணமா? – திண்டுக்கலில் அதிர்ச்சி!