தொடர்புடைய செய்திகள்
- சென்னையின் பல பகுதிகளில் கனமழை: விடுமுறை அறிவிப்பு வெளியாகுமா?
- தீண்டாமைச் சுவர்: இயக்குனர் ரஞ்சித்துக்கு வானதி ஸ்ரீநிவாசன் கேட்ட கேள்வி
- ஊரே மூழ்கிய கனமழை … கழுத்தளவு தண்ணீரில் சவ ஊர்வலம் – அரியலூர் மாவட்டத்தில் நடந்த சம்பவம் !
- 7 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
- 3 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை: மாவட்ட ஆட்சி தலைவர்கள் அறிவிப்பு
தென் தமிழகத்திற்கு வரப்போகுது மழை..
தென் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் மழை சில நாட்களாக மழை பெய்து வந்தது. குறிப்பாக சென்னையில் சில நாட்கள் மிதமான மழை பெய்து வந்தது.
இந்நிலையில் தென் தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் வருகிற 20 ஆம் தேதி பலத்த மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெப்பசலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்துக்கு ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
