1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Rain for two days in Tamil Nadu

இரண்டு நாட்களுக்கு மழை..

தமிழகம்
இரண்டு நாட்களுக்கு தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இரண்டு நாட்களுக்கு தமிழகத்தின் தென் மாவட்டங்களிலும் கடலோர மாவட்டங்களுக்கும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் கூறியது. எனினும் இன்று காலை சென்னையில் லேசான தூரல் விழுந்தது.

மேலும் நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்
போராட்டம் நடத்திய முக ஸ்டாலினுக்கு சம்மன் அனுப்பிய நீதிமன்றம்!