லண்டனில் எட்டி எட்டி பார்த்ததை பாத்தேன்!. இப்படியும் ஒரு ஆட்சி!.. பிரேமலதா நக்கல்!...
தமிழக முதல்வர் ஜோசப் விஜய் சில நாட்களுக்கு முன்பு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக லண்டன் புறப்பட்டு சென்றார். அவருடன் 10க்கும் மேற்பட்டவர்கள் சென்றார்கள். விஜய் செல்வதற்கு முன்பு நடிகை திரிஷா லண்டனில் இருந்தார். அவர் நடிக்கவுள்ள புதிய படத்தின் படப்பிடிப்புக்காக அவர் அங்கு சென்றதாக சொல்லப்பட்டது.
லண்டன் சென்ற விஜய் அஜித்தின் டீம் விளையாடிய கார் ரேஸ் போட்டியை துவன்கி வைப்பதற்காக அங்கே சென்றபோது நடிகை திரிஷாவும் அங்கே சென்றார். அப்போது பால்கனியில் விஜய்க்கு அருகில் திரிஷா நின்றுகொண்டிருந்த வீடியோக்களும் வெளியானது..
இந்நிலையில், தேமுதிக பொதுக்கூட்டத்தில் பேசிய பிரேமலதா ‘முதலமைச்சர் விஜய் எதுக்கு லண்டன் போனார் என்று உங்களுக்கு தெரியும்.. முதல்வர் லண்டன் போனதை பற்றி எப்படி பார்க்கிறீர்கள் என பத்திரிக்கையாளர்கள் என்னிடம் கேட்கிறார்கள்.. நீங்கள் எல்லாம் எப்படி பார்த்தீர்களோ.. எதை பார்த்தீர்களோ அதைத்தான் நானும் பார்த்தேன் என சொன்னேன். எட்டு எட்டி பார்த்ததையும் பார்த்தேன்.. நீங்க பார்த்ததையும் பார்த்தேன்.. இந்த மாதிரி ஒரு ஆட்சி நடக்குது.. இனியும் மக்கள் நம்பணுமா?’ என அவர் பேசியிருக்கிறார்.