தமிழக முதல்வர் ஜோசப் விஜய் கடந்த 10ம் தேதி வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக லண்டன் புறப்பட்டு சென்றார். அங்க ஒரு வாரம் தங்கியிருந்தார் அங்கு பல நிறுவனங்களுடன் பேசி 15 ஆயிரத்து 300 கோடி அளவுக்கு தமிழ்நாட்டு முதலீடுகளை அவர் ஈர்த்து வந்தார். இதனால் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு தமிழகத்தில் வேலை வாய்ப்பு கிடைக்கும் என அரசு தரப்பில் சொல்லப்பட்டிருக்கிறது. இந்நிலையில், சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் அடுத்த வருடம் ஜனவரி மாதம்...