1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Polytechnic abuse: advice on lifelong bans

பாலிடெக்னிக் முறைகேடு : வாழ்நாள் தடை விதிப்பது குறித்து ஆலோசனை !

வாழ்நாள் தடை
கடந்த 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் முறைகேடு நடந்ததால் அத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த முறைகேட்டில் ஈடுப்பட்டவர்களுக்கு வாழ்நாள் தடை விதிப்பது குறித்து  தமிழக அரசுடன் ஆசிரியர் தேர்வு வாரியம் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகிறது.
கடந்த 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் , முறைகேட்டில் ஈடுபட்ட 196 பேருக்கு வாழ்நாள் தடைவிதிக்க, ஆசிரியர் தேர்வு வாரியம்  திட்டமிட்டு வருகிறது.
 
அடுத்த கட்டுரையில்
”திருவண்ணாமலை பொறியாளருக்கு கொரனா வைரஸ் இல்லை”; அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்