தொடர்புடைய செய்திகள்
- மதுபாட்டிலின் உள்ளே இறந்து போன பல்லி: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பரபரப்பு!
- கைது செய்யப்பட்ட ஓபிஎஸ் உள்ளிட்ட அதிமுக எம்.எல்.ஏ.கள் விடுவிப்பு!
- அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் - எதிர்ப்பு கொடி தூக்கிய ஜீயர்
- ஸ்ரீவில்லிபுத்தூரில் பக்தர்கள் இன்றி நடந்த தேரோட்டம்!
- ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் இடைத்தேர்தல் நடக்கும்: கே.எஸ்.அழகிரி நம்பிக்கை
அதிமுக எம்.எல்.ஏவை தேடும் போலீஸார்
பெண்ணை அவதூறாகப் பேசியதாக அதிமுக எம்.எல்.ஏவை போலீஸார் தேடி வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அதிமுக எம்.எல்.ஏ ஒரு பெண்ணை அவதூறாகப் பேசிய போலீஸில் புகார் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் அதிமுக எம்.எல்.ஏ உள்ளீட்ட 4 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து, 3 தனிப்படை அமைத்து எம்.எல்.ஏவைத் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
