1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Southern Railway says Booking centre closed in full lockdown

முழு ஊரடங்கு அன்று முன்பதிவு மையங்கள் செயல்படாது! – தெற்கு ரயில்வே அறிவிப்பு!

Tamilnadu
தமிழகத்தில் முழு ஊரடங்கு அன்று டிக்கெட் முன்பதிவு மையங்கள் செயல்படாது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வரும் நிலையில் பொங்கல் கொண்டாட்டங்கள் களைகட்டி வருகின்றன. இந்நிலையில் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் பொங்கலை தொடர்ந்து வரும் ஞாயிற்றுக் கிழமை அன்று முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் முன்னதாக பொங்கலுக்கு டிக்கெட் முன்பதிவு மையங்கள் பகுதி நேரமாக செயல்படும் என தெற்கு ரயில்வே அறிவித்திருந்த நிலையில் முழு ஊரடங்கு அன்று முழுவதும் செயல்படாது என்று அறிவித்துள்ளது.
அடுத்த கட்டுரையில்
உன்னாவ் சம்பவம்: இறந்த பெண்ணின் தாயார் காங்கிரஸ் வேட்பாளர்!