ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Papiksha Joseph
Last Updated : செவ்வாய், 31 ஆகஸ்ட் 2021 (14:54 IST)

கைது செய்யப்பட்ட ஓபிஎஸ் உள்ளிட்ட அதிமுக எம்.எல்.ஏ.கள் விடுவிப்பு!

சென்னையில் சாலைமறியலில் ஈடுபட்டதால் கைதுசெய்யப்பட்ட ஓபிஎஸ் உள்ளிட்ட அதிமுக எம்.எல்.ஏ.கள்  விடுவிப்பு. 
 
ஜெயலலிதா பல்கலை கழகத்தை, அண்ணாமலை பல்கலை கழகத்துடன் இணைக்க அதிமுக வினர் எதிர்ப்பு தெரிவித்து தமிழக சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் கைதுசெய்யப்பட்ட  ஓபிஎஸ் உள்ளிட்ட அதிமுக எம்.எல்.ஏ.கள்  விடுவிக்கப்பட்டனர்.