தொடர்புடைய செய்திகள்
- விஜய் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு!.. காவல்துறையினர் அதிரடி!...
- விஜய்க்கு மொத்தம் 10 வீடு!.. தனது பெயரில் மட்டுமே சொத்துக்கள்!.. வேட்புமனுவில் தகவல்!..
- முதல் நாளே சொதப்பல்!.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அல்வா!. பிரச்சாரம் பண்ணாமல் பனையூருக்கு பறந்த விஜய்!...
- மனைவி.. மகன்.. மகள்.. குடும்பத்துக்கே கடன் கொடுத்துள்ள விஜய்!.. வேட்புமனுவில் தகவல்!..
- விஜய் சொத்து மதிப்பு 624.58 கோடி!. வேட்புமனுவில் விவரம்!...
பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு!. தவெக வேட்பாளர் மீது வழக்குப்பதிவு!..
அரசியல் கட்சியை துவங்கியது முதலே ஆளும் கட்சியான திமுகவை மிகவும் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார் விஜய். குறிப்பாக ஸ்டாலின் ஆட்சியில் தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.. மக்கள் நிம்மதியாக இல்லை.. போதைப் பொருள் கலாச்சாரம் தலைவிரித்து ஆடுகிறது.. பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்படுகிறார்கள். பெண்கள் கழிப்பறைக்கு கூட செல்ல முடியவில்லை.. அங்கு வைத்து கொலை நடக்கிறது என்றெல்லாம் பேசி வருகிறார் விஜய்..
நேற்று பெரம்பூரில் பிரச்சாரம் செய்த போதும் இந்த கருத்துக்களை விஜய் தெரிவித்தார். மேலும் திமுக ஒரு தீய சக்தி.. திமுக ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.. திமுக ஆட்சியை மக்கள் அகற்ற வேண்டும் என்றெல்லாம் பேசி இருந்தார்..
இந்நிலையில்தான். ஒரு பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பூந்தமல்லி தவெக வேட்பாளர் குட்டி என்கிற பிரகாசம் மீது 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். வெளியே சொன்னால் கூலிப்படை வைத்து குடும்பத்தை கொன்று விடுவேன் என பிரகாசம் மிரட்டியதாக திருவள்ளூர் எஸ்.பி அலுவலகத்தில் அந்த பெண் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது..