மனைவி.. மகன்.. மகள்.. குடும்பத்துக்கே கடன் கொடுத்துள்ள விஜய்!.. வேட்புமனுவில் தகவல்!..
நடிகர் விஜய் சென்னை பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடுகிறார். பெரம்பூர் மட்டுமல்லாமல் திருச்சி கிழக்கு தொகுதிகளும் அவர் போட்டியிடுகிறார். இதைத்தொடர்ந்து இன்று காலை பெரம்பலூரில் உள்ள தேர்தல் அலுவலகத்திற்கு நேரில் வந்து விஜய் தேர்தல் வேட்பு மனு தாக்கல் செய்தார்..
வேட்புமனுவில் தனது சொத்து விபரங்களை அவர் பதிவிட்டிருந்தார்.. தனது அசையும் சொத்தின் மதிப்பு 404.58 கோடி எனவும் அசையா சொத்தின் மதிப்பு 92 கோடி என்னும் வேட்புமனுவில் அவர் குறிப்பிட்டிருக்கிறார். மேலும் அவரின் அசையா சொத்தின் நடப்பு சந்தை மதிப்பு 220 கோடி எனவும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது..
மேலும் விஜயின் அப்பா, அம்மா, மனைவி, மகன், மகள் என குடும்பத்தில் எல்லோருக்குமே தான் கடன் கொடுத்திருக்கிறேன் என வேட்புமனுவில் குறிப்பிட்டிருக்கிறார். மனைவி சங்கீதாவுக்கு ரூ.12 கோடி, அப்பா எஸ்.ஏ.சந்திரசேகருக்கு ரூ.3 கோடி, அம்மா ஷோபாவுக்கு ரூ.87 லட்சம், மகன் ஜேசன் சஞ்சய்க்கு ரூ.8 லட்சம் மகள் ஷாஷாவுக்கு ரூ.4 லட்சம் கடன் வழங்கியுள்ளதாக விஜய் தனது வேட்புமனையில் குறிப்பிட்டிருக்கிறார்..