தொடர்புடைய செய்திகள்
- 10ம் வகுப்பு துணை தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது! – மாணவர்கள் ஆர்வம்!
- மதுபோதையில் குத்தாட்டம் போட்ட பிரதமர்! – போதை மருந்து சோதனையில் அதிர்ச்சி முடிவுகள்?
- பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகள் எப்போது? தேர்வுத்துறை அறிவிப்பு!
- High Budget-ல் ஒன்பிளஸ் 10T… அப்படி என்ன ஸ்பெஷல்??
- சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது: 94.5 சதவீதம் தேர்ச்சி
பிளஸ்-1 துணைத் தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படும் - தேர்வுத்துறை அறிவிப்பு
பிளஸ் 1 துணைத்தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது
11ஆம் வகுப்பு துணை தேர்வுகள் சமீபத்தில் நடந்த நிலையில் இந்த தேர்வின் முடிவுகள் எப்போது வெளியாகும் என மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருந்தனர்
பிளஸ் 1 வகுப்பில் தோல்வி அடைந்தவர்கள் மற்றும் தேர்வு எழுத முடியாதவர்கள் துணை தேர்வு எழுதி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் பிளஸ்-1 துணை தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. மேலும் துணைத் தேர்வு முடிவுகளை http://dge.tn.gov.in இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்றும் விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு வரும் ஆகஸ்ட் 29 மற்றும் 30 தேதிகளில் நேரில் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
அடுத்த கட்டுரையில்
