1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Petrol price down

இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்

பெட்ரோல் விலை
சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் நிலவரத்தை பார்க்கலாம்

சென்னையில் இன்றைய பெட்ரோல் விலை, நேற்றைய விலையை விட 6 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.76.03 ஆக விற்க்கப்படுகிறது.

அதே போல் சென்னையில் இன்றைய டீசல் விலையும் நேற்றைய விலையிலிருந்து 5 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.69.96 ஆக விற்கப்படுகிறது.
About Writer
Arun Prasath
அடுத்த கட்டுரையில்
விவசாயிகளுக்கு தனி விமானம், ரயில் வசதி! – பட்ஜெட்டில் அறிவிப்பு!