பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் விலை ஏறிக் கொண்டே சென்று கொண்டிருக்கும் நிலையில் இன்றும் பெட்ரோல் லிட்டருக்கு 31 காசுகளும் டீசல் லிட்டருக்கு 33 காசுகளும் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர் சென்னையில் இன்றைய பெட்ரோல் விலை 89 ரூபாய் 70 காசுகள் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் சென்னையில் இன்றைய டீசல் விலை 82 ரூபாய் 66 என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் இன்று பெட்ரோல்...