தொடர்புடைய செய்திகள்
- கீரீன்வேஸ் சாலையில் ராஜமாதாவே... அதிமுகவினர் அட்ராசிட்டி!!
- இப்போதைக்கு நேரடி வகுப்புகள் கிடையாது: சென்னை பல்கலை அறிவிப்பு
- இன்றும் குறைந்தது தங்கத்தின் விலை: எவ்வளது தெரியுமா?
- சென்னையில் சுந்தர் கண்டிப்பாக சதமடிப்பார்… தந்தை உறுதி!
- கருப்புப் பட்டை அணிந்து விளையாடும் இங்கிலாந்து அணியினர்! யார் இந்த கேப்டன் மூர்!
வார இறுதியில் எகிறிய தங்கத்தின் விலை!
தங்கம் விலை சற்று சரிவை கண்ட நிலையில் தற்போது ஏற்றத்தை கண்டு வருகிறது.
கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பால் உலக நாடுகளில் பல்வேறு தொழில்கள் தேக்கம் அடைந்ததால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகமானது. இதனால் தங்கத்தின் விலையும் அதிகரித்தது. இதனைத்தொடர்ந்து கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை குறைந்து இருந்த தங்கத்தின் விலை இன்று அதிகரித்துள்ளது.
ஆம், சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 உயர்ந்து ரூ.35,752க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.14 உயர்ந்து ரூ.4,469க்கு விற்பனையாகிறது.
