செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : சனி, 6 பிப்ரவரி 2021 (22:11 IST)

விஜய் பட நடிகையின் வீட்டை ரூ.7 கோடி ...விலைக்கு வாங்கிய முன்னணி நடிகை !

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஜய்., இவர் நடிப்பில் சில ஆண்டுகளுக்கு முன் வெளியான படம் தமிழன். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் பிரியங்கா சோப்ரா. இவர் தற்போது பாலிவுட் மற்று, ஹாலிவுட்டில் முன்னணி நடிகையாக உள்ளார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு பிரியங்கா சோப்ரா நிக் ஜோன்ஸ் என்ற பாப் பாடகரை திருமணம் செய்துகொண்டார்.

தற்போது தனத் கணவருடன் அவர் அமெரிக்காவில் உள்ள ஒரு பெரிய மாளிகையில் வசித்து வருகிறார்.


இந்நிலையில் பிரியங்காவிற்குச் சொந்தமாக மும்பையில் உள்ள ஒரு வீட்டை விற்க முடிவு செய்துள்ளார். எனவெ அந்த வீட்டை வாங்க முடிவு எடுத்து, அதை ரூ.7 கோடி கொடுத்து வாங்கியுள்ளார் நடிகை ஜாக்குலின் ஃபெர்ணாண்டஸ். விரைவில் அவர் அந்த வீட்டில் குடியேறவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகிறது.