1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. People living with HIV can also be vaccinated

எச்.ஐ.வி பாதித்தவர்கவர்களும் தடுப்பூசி போடலாம்!

தடுப்பூசி
இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை மற்றும் உயிர் பலி எண்ணிக்கை குறைந்துவருகிறது. கடந்த 3 வாரங்களாக தமிழகத்தில் கொரொனா பாதிப்பு எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது.

இந்நிலையில், 18வயதிற்கு மேட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இன்று எச்.ஐ.வி பாதித்தவர்கவர்களும் முறையான பரிசோதனைக்குப் பின் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என தமிழகச் சுகாதாரத்துறை  சார்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் எச்.ஐச்.வி தொற்றுடன் கொரொனா பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் 23% பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஆய்வில் தெரிகிறது.
அடுத்த கட்டுரையில்
தமிழகத்தில் வருமானம் உயர்வு !