1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

முக்கிய சிவபெருமான் கோவில்கள் உள்ள ஸ்தலங்கள் !!

சிவன் அனைவருக்கும் கடவுள். பிரம்மா, விஷ்ணு மற்றும் இந்திரன் போன்ற தேவர்கள் (தெய்வங்கள்), பனசுரா மற்றும் ராவணன் போன்ற அசுரர்கள் (பேய்கள்),  ஆதிசங்கரா மற்றும் நயனர்கள் போன்ற மனிதர்கள் மற்றும் உயிரினங்கள் அனைவரும் வணங்குவதாக விவரிக்கப்படுகிறார். 

தெய்வங்கள், ரிஷிகள் (முனிவர்கள்) மற்றும் கிரஹாக்கள் (கிரகங்கள்) சிவனை வழிபட்டு பல்வேறு இடங்களில் சிவலிங்கங்களை நிறுவினர்.
 
சிவசின்னங்களாக போற்றப்படுபவை - திருநீறு, ருத்ராட்சம், நமசிவாய மந்திரம்
 
சிவனுக்கு அன்னாபிஷேகம் நடக்கும் காலம் - ஐப்பசி பவுர்ணமி
 
சிவன் யோகியாக இருந்து ஞானத்தை அருளும் கோலம் - தட்சிணாமூர்த்தி
 
ஆன்மாவைக் குறிக்கும் சிவன் எங்கிருக்கிறார்? - திருப்பெருந்துறை (ஆவுடையார்கோயில்)
 
காலனை உதைத்த காலசம்ஹார மூர்த்தியாக ஈசன் அருளும் தலம் - திருக்கடையூர்
 
ஞானசம்பந்தரைக் காண சிவன் நந்தியை விலகச் சொன்ன தலம் - பட்டீஸ்வரம்
 
ஆண்டுக்கு ஒரு பாடல் வீதம் சிவன் மீது பாடியவர் - திருமூலர்
 
முக்திவாசல் என்று போற்றப்படும் திருத்தலம் - திருவெண்காடு .