1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. ops investigation is ended

ஓபிஎஸ் இடம் நடத்திய விசாரணை முடிவு: என்னென்ன சொன்னார்?

ஓபிஎஸ்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை செய்துவரும் ஆறுமுகசாமி ஆணையத்திடம் ஓபிஎஸ் மீதான விசாரணை முடிந்துவிட்டது 
 
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது என்னிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு உரிய உண்மையான பதிலை நான் அறிந்திருக்கின்றேன் 
 
தெரிந்த கேள்விகளுக்கு பதிலளித்து இருக்கின்றேன் என்றும் தெரியாத கேள்விக்கு தெரியாது எனக் கூறினேன் என்று கூறியுள்ளார் 
 
தனிப்பட்ட முறையில் சின்னம்மாவின் மீது மதிப்பும் மரியாதையும் எனக்கு உண்டு என்று அவர் மேலும் கூறினார்
 
 
 
அடுத்த கட்டுரையில்
ஏடிஎம்-இல் தங்கம் எடுக்கும் வசதி: பொதுமக்கள் மகிழ்ச்சி