தொடர்புடைய செய்திகள்
- சிவகங்கை எம்.பி., கார்த்தி சிதம்பரம் மருத்துவமனையில் அனுமதி!
- அத்துமீறி அதிமுக நிர்வாகிகளை போலீசார் கைது செய்ததாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் குற்றச்சாட்டு.
- பொன்னையன் ஆடியோ ரிலீஸ் விவகாரம்: நாஞ்சில் கோலப்பன் அதிமுகவில் இருந்து நீக்கம்!
- அதிமுக அலுவலகம் சீல் வைப்பு: நீதிமன்றத்தின் உத்தரவு
- உறுப்பினர்களை நீக்கி விளையாடும் ஓபிஎஸ் – ஈபிஎஸ்?! – ஓபிஎஸ்ஸின் ஹிட்லிஸ்ட் 2!
ஓ.பன்னீர்செல்வம் மருத்துவமனையில் அனுமதி..! – ஆதரவாளர்கள் அதிர்ச்சி!
அதிமுக முக்கிய தலைவரான ஓ.பன்னீர்செல்வம் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக முக்கிய தலைவரான ஓ.பன்னீர்செல்வம், கடந்த சில தினங்களாக அதிமுக ஒற்றை தலைமை தீர்மானத்திற்கு எதிராக தனது ஆதரவாளர்களுடன் எதிர்ப்பை காட்டி வருகிறார். இவர் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்த நிலையில், எடப்பாடி பழனிசாமி மற்றும் பலரை கட்சியை விட்டு நீக்குவதாக ஓ.பன்னீர்செல்வமும் அறிக்கை வெளியிட்டு வந்தார்.
இந்நிலையில் தற்போது ஓபிஎஸ் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அவருக்கு கொரோனா பாதிப்பு உள்ளதா என ஆதரவாளர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்த நிலையில், அவருக்கு கொரோனா இல்லை என்றும், லேசான காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளது.
அடுத்த கட்டுரையில்
