1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. opposites question about cm stalin dubai visit

முதல்வரின் துபாய் பயணம்: சட்டப்பேரவையில் கேள்வி எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்

TN assembly
முதல்வரின் துபாய் பயணம் குறித்து இன்று சட்டப்பேரவையில் அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்ப திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
 
தமிழக சட்டப்பேரவையில் தொழில்துறை, தமிழ் வளர்ச்சி துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெறுகிறது
 
தொழில் பூங்காக்கள், சிப்காட் தொழிற்சாலைகள், சென்னைக்கு அருகே விமான நிலையம் உள்ளிட்ட புதிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு உள்ளது.
 
இந்த நிலையில் முதல்வரின் அமீரக பயணம், போடப்பட்ட ஒப்பந்தங்கள் உள்ளிட்டவை குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்ப வாய்ப்பு உள்ளதாக செய்திகள் கசிந்துள்ளது.
 
 
About Writer
siva
அடுத்த கட்டுரையில்
எலுமிச்சை விலை ஒரு கிலோ ரூ.200ஆக அதிகரிப்பு: பொதுமக்கள் அதிர்ச்சி