1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. cm stalin speech in local body electors

நாங்கள் திட்டங்களை தீட்டீனாலும், நீங்கள் தான் முக்கியம்: முதல்வர் ஸ்டாலின்

stalin
திட்டங்கள் வெற்றி பெறுவதற்கு உள்ளாட்சி பிரதிநிதிகள் தான் காரணமாக உள்ளனர் என பேரூராட்சி நிர்வாக பயிற்சி முகாம் நிறைவு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
 
பேரூராட்சி நிர்வாக பயிற்சி முகாம் நிறைவு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேலும் கூறியபோது, ’கோட்டையில் நாங்கள் திட்டங்களை தீட்டீனாலும், மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டியது நீங்கள் தான் எந்த புகாரும் இல்லாமல் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடித்துள்ளோம்
 
அரசியல் சட்டத்திருத்தப்படி 5 ஆண்டுக்கு ஒரு முறை உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றி உள்ளார்.
 
 
அடுத்த கட்டுரையில்
சென்னையில் மீண்டும் உயரும் கொரோனா பரவல்: இன்றைய தமிழக நிலவரம்!