தொடர்புடைய செய்திகள்
- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளராக அறிவிக்கப் பட்ட மாற்றுத்திறனாளி… குவியும் பாராட்டுகள்!
- மெகா தடுப்பூசி இந்த வாரம் கிடையாது… அமைச்சர் மா சுப்ரமண்யன் தகவல்!
- அமீர் இயக்கத்தில் மீண்டும் கதாநாயகன் ஆகும் சூரி!
- 3 வருடமாக ஸ்டார் ஹோட்டலில் வசிக்கும் தமிழ் இயக்குனர்! அந்த காசுல ஒரு படமே எடுக்கலாமே!
- மீண்டும் இளம் ஹீரோக்களை ஒருங்கிணைத்த சுந்தர் சி! இந்தி படத்தின் காப்பியா?
நாளை சொர்க்கவாசல் பார்க்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை: பக்தர்கள் அதிருப்தி
நாளை வைகுண்ட ஏகாதசி தினத்தில் அனைத்து பெருமாள் கோவில்களிலும் சொர்க்கவாசல் திறக்கப்படும் என்ற நிலையில் சொர்க்கவாசல் பார்க்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்ற அறிவிப்பு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் நாளை சொர்க்கவாசல் திறக்கப்படும் நிலையில் நாளை காலை 4 மணி முதல் 8 மணி வரை பக்தர்களுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது
அதேபோல் சென்னை பார்த்தசாரதி கோவிலில் நாளை சொர்க்கவாசல் பார்க்க அனுமதி இல்லை என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசல் பார்க்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று அறிவிப்பு பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
